குசேலன் , ரோபோ, சுல்தான் தி வாரியர்.
எங்கே பார்த்தாலும் குசேலனின் ராஜியம்.
மேலே இருக்கும் போட்டோவை
இப்பொழுது 'ரோபோ' கதையைத் திருடிவிட்டார்களாம் பாலிவுட்டில். புதுக் கதையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
என்ன கொடுமை கடவுளே திரும்பினா 'சுல்தான் தி வாரியர்' அவர் மகள் எடுத்து கொண்டிருக்கார்.
சொல்றதுக்கு மறந்துட்டேன், ரஜினி ரசிகர்கள் இந்தப் பதிவை தப்பித் தவறிக் கூட பார்த்துவிட வேண்டாம்.
Tuesday,8July
Posted by கிருத்திகா at 7:50 am
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
-//பொட்டோவைப் பார்த்தால் அவருக்கு இளமையான தோற்றமா தெரிகிறது-//
பரவாயில்லை திருத்தி கொள் பாராட்டுக்கள்
எழுதும் ஆர்வக் கோளாறு + புதுவரவு, மணிக்கவும்.
திருத்திக் கொள்கிறேன்.
இது வறை யாரும் வரவில்லை.
முதல் கமெண்ட் உங்ளுடையது.
நன்றி.
கிருத்திகாவுக்கு மன்னிக்கவும் உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது கலக்குங்க
Post a Comment