ஐய்யோ! சேவின்ங் கரீமுக்கு பதிலா 'ஃபேர் அண்டு லவுலி' போட்டுட்டேனே!
மம்மி, இந்த அங்கிள் என் ஐஸ் கரீமை புடுங்குறாங்க!
ஒன்னுமில்ல....... என்னோட கேர்ள் பரெண்டுக்காக மணல்
வீடு கட்டுறேன்.
சே! நம்ம நேரம்!ஐசக் நயூட்டன் மாதிரி தலையில் ஆப்பிள் விழுந்தும், எனக்கு ஒன்னும் புதுசா தோனலை.
ஐய்யோ நாத்தம் தாங்கலை. என்னக் கொடுமைப்பா இது?
Thursday,17July
அடப்பாவிகளா!?
Posted by கிருத்திகா at 8:49 pm
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சூப்பருங்க
நன்றி சரவணப்பிரகாஷ்.
Post a Comment