சர்பிரைஸ்


அக்கா மஹிஷாவை தங்கை அஸ்வதியால் சர்பிரைஸ் பன்ன முடியாது. (ஒன் லைன் கதை)


அக்காவை சர்பிரைஸ் (surprise) பன்னவேண்டும் என்று அஸ்வதி பல தடவை முயற்சி செய்தாள்.ஆனால் அதற்கு முன் கண்டுப்பிடித்து விடுவாள் மஹிஷா

இந்த முறை தங்கள் எதிர் வீட்டுத் தோழி சீதாவுக்கு பார்டி வைப்பதாக கூறி, மஹிஷாவுக்கு பார்டி ஏற்பாடு நடந்தது. அஸ்வதியும் அவள் தோழி பூர்ணிமாவும், மஹிஷாவுக்குப் புடித்தவற்றை சீதாவுக்கு எடுப்பதாக அவளையே எடுக்கச் சொன்னார்கள்.


சீதாவுக்கு வித்தியாசமான ஆசைகள் இருந்தன.

மஹிஷாவோ சீதாவுக்கு புடித்த்வற்றை எடுத்தாள். அஸ்வதி யாருக்கும் இதெல்லாம் பிடிக்காது என்று கூறவும்,சீதாவுக்கு

பிடித்ததை தானே எடுக்கிறேன் என்றாள்.


இருவறும் மிகவும் வெறுத்த பைனாப்பில் கேக்கு

மற்றும் பிஸ்தா சாக்கலேட் சீதாவுக்காக ஆர்ட்ர் குடுத்தாள்.


கோபத்தில் “பார்டி உனக்கா இல்லை சீதாவுக்கா

என்று உளறி விட்டாள் அஸ்வதி.மொக்கையா,


ஒன்னும் புரியவில்லையா,


தலை வலிக்குதா,


அவசரத்துக்கு பாவமில்லை,


பின்னூட்டமிட்டால் சரியாயிடும்.


10 comments:

சரவணப்பிரகாஷ் said...

சூப்பருங்க, புரியவில்லையினு யார் சொன்னா
//--அதற்கு முன் கண்டுப்பிடித்து விடுவாள் மஹிஷா--//
இல்லை அஸ்வதிதான் உள்றிவிடுகிறள்

கிருத்திகா said...

வாங்க சரவணப்பிரகாஷ்,

நீங்க சொல்றதும் சரிதான்.

நன்றி.

ஜீவன் said...

நல்லாருக்கு ஆனா புரியல!

பரிசல்காரன் said...

இரு.. இரு.. அப்பாகிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்றேன்..

கோவி.கண்ணன் said...

முயற்சி நல்லா இருக்கு, கடைசி வரைக்கும் சர்பிரைசாகத்தான் இருந்தது, அதுக்குள்ளே மொக்கையான்னு கேட்டு அவசரப்பட்டுட்டிங்க !

:)

கிருத்திகா said...

பரிசல் அங்கிள்........

அவ்வ்வ்வ்வ்வ்வ

ஏன் இந்த கொலவெறி ?!

கிருத்திகா said...

வாங்க கோவி அண்ணா.....

வருகைக்கு நன்றி.

எனக்கே கதை சரியாக புரியவில்லை,

அதனால் தான் எழுதினேன்.

நீங்க புரியுதுனு சொல்லிடீங்களே?!

VIKNESHWARAN said...

ஹம்ம்ம் என்னா ஒரு வில்லத்தனம்...

பின்னூட்டமிட ஏதுவாக இருக்க எழுத்துரு மட்டறுத்தலை நீங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதிரை ஜமால் said...

ஒரு மகா மொக்கையப்போட்டு - அதற்கு பின்னுட்டமிட்டவர மொக்கையாக்கிட்டீங்க - வளர்க உங்க மொக்கைகள்.

சுரேஷ் குமார் said...

ஜமால் அண்ணா.. உங்க போட்டோவ இங்கதான் மொதோ தபா பாக்குறேன்..