கடையெழு வள்ளல்கள்
கொடுத்தார்கள்
புகழ் பெற்றார்கள்!
கர்ணன் கொடுத்தான்
பாரதத்தில் பெயர் பெற்றான்!
நானும் கொடுத்தேன்
என் இரத்தத்தை
என் மீது அமர்ந்த கொசுவிற்கு!
ஆம்.... நானும் வள்ளல் தானே?
ரஞ்சிதா
7ஆம் வகுப்பு
Saturday,25October
6
comments
இக்கால வள்ளல்!?
Subscribe to:
Posts (Atom)