காதல் கவிதை

உன் பூனை கண்கள் என்னை குருடாக்கின
உன் முத்து நாசிகள் என் மூச்சை தடுத்தன
உன் பூவிதழ் உதடுகள் என் உதட்டசைவை நிருத்தின
இது ஏன் என்று உனக்கு தெரியாமல் இருக்கலாம்
தெரிந்திருக்கிறது என் மேஜையினுள் உள்ள
உன் பெயர் கொண்ட காகிதங்களுக்கு!

(((நம்புங்கள் இது நான் எழுதிய கவிதை)))

5 comments:

வால்பையன் said...

கவிதையை நம்பலாம்

//நான் ஒரு அழகி(இல்லை)//

இதை என்ன செய்யலாம்!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அட.. பெரிய அக்கா ப்ளாக் எல்லாம் வச்சிருக்கிங்களா? சொல்லவே இல்ல.. :)) கவிதை நல்லா இருக்குடா கண்ணா.. இன்னும் நிறைய எழுது.. வாழ்த்துகள்.

//மொக்கைகளின் உரிமயாளர் நானே//

உரிமையாளர். - திருத்திடு.

கிருத்திகா said...

நன்றி அண்ணா
ஆங்கிலத்தில் கூட ஒன்னு இருக்கு
akidiary.blogspot.com

தவறை சுட்டிகாட்டியதிற்க்கு நன்றி
அதை திருத்திவிட்டேன்

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் கிருத்திகா!

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in